சம்பளம் வழங்கிடக் கோரி

img

சம்பளம் வழங்கிடக் கோரி துப்புரவு தொழிலாளர் போராட்டம்

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி துப்புரவு தொழிலாளர்களுக்கு கடந்த மாதம் சம்பளத்தை உடனே வழங்க வேண்டும்.